முக்கிய செய்திகள், விளையாட்டு Asian Games 2023 | ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி நேரடியாக …