வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ தாமஸ் – ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ ட்ரெய்லர் எப்படி?

டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ கவனம் பெறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள …

கவனம் பெறும் மேக்கிங் – கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ட்ரெய்லர் எப்படி?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், …

தொடர் எதிர்ப்பு: ‘லியோ’ ட்ரெய்லரில் திருத்தம் செய்த படக்குழு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற தகாக வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கவுதம் வாசுதேவ் …

“இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் கேட்டார்” – லோகேஷ் கனகராஜ் பகிர்வு

Last Updated : 08 Oct, 2023 11:55 AM Published : 08 Oct 2023 11:55 AM Last Updated : 08 Oct 2023 11:55 AM சென்னை: “கதாபாத்திரத்தின் …

24 மணி நேரத்தில் 3 கோடி பார்வைகள் – யூடியூபில் ‘லியோ’ ட்ரெய்லர் சாதனை

சென்னை: தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘லியோ’ ட்ரெய்லர் படைத்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் …

தெறிக்கும் வசனங்கள்… மிரட்டும் ஆக்‌ஷன்… லோகேஷ் – விஜய்யின் 'லியோ' ட்ரெய்லர் எப்படி?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா …

கரோனாவும் தடுப்பூசியும் – விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி வேக்சின் வார்’ ட்ரெய்லர் எப்படி?

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘தி வேக்சின் வார்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் …

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் செப்.3-ல் ரிலீஸ்

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் …