முக்கிய செய்திகள், விளையாட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் – பிசிசிஐ அறிவிப்பு புனே: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. இந்திய மகளிர் அணி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் …