முக்கிய செய்திகள், விளையாட்டு டைமண்ட் லீக்கில் 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா சூரிச்: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது …