டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முன்னிலை

இஸ்லாமாபாத்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளே ஆப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இஸ்லாமாபாத்தில் நேற்று 2 ஒற்றையர்ஆட்டங்கள் நடைபெற்றன. …