முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | டேவிட் மலான், டாப்ளே அசத்தல் – வங்கதேசத்தை 137 ரன்களில் வென்றது இங்கிலாந்து தர்மசாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இமாசலப் பிரதேசத்தின் தர்மசலாவில் இன்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் …