மீண்டும் கேட்ச்களை விட்ட பாகிஸ்தான்: ஆஸி. அணி தடுமாற்றங்களுடன் ஸ்டெடி!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் மீண்டும் …