முக்கிய செய்திகள், விளையாட்டு ‘இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவேன்’ – விவரம் புரியாமல் கனவு காணும் புஜாரா! இந்திய அணியின் தேர்வுக் கொள்கைகள் மாறிவிட்டன. அதாவது கொள்கை என்று ஒன்று இருக்குமானால் அது மாறிவிட்டது. புஜாரா போன்றோருக்கு இனி அணியில் இடம் சாத்தியமில்லை என்பதை அவர் அறியவில்லை. அதனால், ‘என் ஆட்டம் இன்னும் …