சொந்த மண்ணில் வெற்றிநடை – 2013 முதல் 16 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்தியா சாதனை!

மும்பை: அடுத்த சில வாரங்களுக்கு இந்திய ஆடுகளங்கள் அனல் பறக்கும். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அதற்கு காரணமாக அமையும். கடந்த 2013 முதல் சொந்த …

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

அடிலெய்டு: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டு நகரில் நடைபெற்று வந்தஇந்த டெஸ்ட் போட்டியில் முதல் …

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை: முன்னாள் காவலாளியின் கதை

அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் முன்னாள் காவலாளி. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஷமர் ஜோசப் தான் அந்த காவலாளி. “ஒரு கனவு …

“100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே நோக்கம்!” – அஜிங்க்ய ரஹானே

இந்திய அணி நிர்வாகத்தினால் அவ்வப்போது கைவிடப்பட்டு பிறகு நெருக்கடி வரும்போது மீண்டும் அணிக்கு அழைக்கப்படும் ஒரு வீரராக மொஹீந்தர் அமர்நாத்துக்கு பிறகு அஜிங்க்ய ரஹானே அறியப்படுகிறார். இந்நிலையில், குறைந்தது 100 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாட …

IND vs ENG டெஸ்ட் தொடர் | முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு: துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தலைமையிலான அணியின் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் …

ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டரில் பிரம்மாண்ட என்ட்ரி – வைரலாகும் வார்னரின் வீடியோ

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஹாலிவுட் சினிமா பாணியில் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். …

அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்: டிவில்லியர்ஸ் வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க்: அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக டிவில்லியர்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் பேசி …

“கேண்டீஸ்… எனக்கு உலகமே நீதான்!” – ஓய்வு தருணத்தில் மனைவியை சிலாகித்த வார்னர்

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். தனது கடைசி போட்டிக்கு பின் தனது மனைவி குறித்து உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் வார்னர். தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் …

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 115 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி …

“இந்திய பிட்ச்களுக்கு ஒரு நிலைப்பாடு… மற்ற பிட்ச்களுக்கு வேறு நிலைப்பாடா?” – ஐசிசி மீது ரோகித் சர்மா காட்டம்

கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா …