‘என்னுடைய தவறுதான்’ – சர்பராஸ் கான் ரன் அவுட்டுக்கு ஜடேஜா வருத்தம்

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அரை சதம் கடந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் அறிமுக வீரர் சர்பராஸ் கான். இந்நிலையில், அதற்கு …

இஷான் கிஷன் விவகாரம்: புதிய விதியை அமல்படுத்த பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். இதற்கு …

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்

ஹாமில்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் அரை சதம் …

“10 கிலோ எடையை குறைத்தேன்” – டெஸ்ட் அணிக்கு தேர்வான பின் 'நோய்' குறித்து தேவ்தத் பகிர்வு

ராஜ்கோட்: டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதன்முறையாக இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ள இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது உடல் எடை குறைந்தது தொடர்பாக பேசியுள்ளார். வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இங்கிலாந்து …

ராஜ்கோட் டெஸ்ட் | அக்சர் படேல் vs குல்தீப் யாதவ் – செலக்‌ஷனில் யாருக்கு அதிக வாய்ப்பு?

ராஜ்கோட்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியதற்கு பிரதான காரணம் பும்ரா எனில் மற்றொரு காரணம் குல்தீப் யாதவ் என்றால் மிகையாகாது. எனவே, ராஜ்கோட்டில் நாளை மறுநாள் (பிப்.15) தொடங்கும் …

IND vs ENG: ராஜ்கோட் டெஸ்ட் | கே.எல்.ராகுல் விலகல் – தேவ்தத் படிக்கலுக்கு அணியில் வாய்ப்பு!

ராஜ்கோட்: வரும் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் …

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகல்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச், இடது முழங்கால் வலி காரணமாக விலகியுள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 281 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி

மவுன்ட் மவுங்கனுயி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் …

NZ vs SA முதல் டெஸ்ட் | 529 ரன்கள் இலக்கை விரட்டும் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

மவுன்ட் மவுங்கனுயி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல்இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 349 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணியானது 3-வது …

அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. விசாப்பட்டினத்தில் நடைபெற்று …