இந்திய அணியின் மிகப் பெரிய 10 டெஸ்ட் வெற்றிகள்! – ஒரு பட்டியல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இந்திய டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசம் என்னும் அடிப்படையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். இந்திய அணி இந்த …

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. …

IND vs ENG 3-வது டெஸ்ட் | 434 ரன்களில் இந்தியா வெற்றி: ஜெய்ஸ்வால், ஜடேஜா அபாரம்!

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் …

445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது இந்திய அணி: பென் டக்கெட் அதிரடி சதத்தால் இங்கிலாந்து ரன் வேட்டை

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது …

IND vs ENG | ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகல் – பிசிசிஐ

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் விலகியுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. …

‘இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்’ – 500 விக்கெட் சாதனை குறித்து அஸ்வின்

“நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் …

“லட்சத்தில் ஒரு பவுலர் அஸ்வின்!” – 500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது …

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் – இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை!

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை …

சர்பராஸ் கான் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தந்தை – பின்னணியில் சூர்யகுமார் யாதவ்

ராஜகோட்: அனில் கும்ப்ளேவிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை சர்ப்ராஸ் கான் பெற்ற நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்கு சூர்யகுமார் யாதவ்தான் காரணம் என்று சர்ப்ராஸ் கானின் தந்தை நவுஷத் கான் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் …

‘கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு’ – குறிப்பால் உணர்த்திய சர்பராஸ் கானின் தந்தை

ராஜ்கோட்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் போட்டியில் சர்பராஸ் கான் களம் கண்டுள்ளார். முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் பதிவு செய்து அசத்தியிருந்தார். …