முக்கிய செய்திகள், விளையாட்டு “டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வேண்டும்” – கங்குலி கருத்து புது டெல்லி: “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும். விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். …