முக்கிய செய்திகள், விளையாட்டு 2-வது டி20 கிரிக்கெட் போட்டி – 103 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூஸிலாந்து அணி. மான்செஸ்டர் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த …