Vastu: வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

Vastu: வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

குறிப்பாக, பெட்ரூமில் டிவியை வைக்கும்போது ஒருவர் தூங்கிக்கொண்டும்; ஒருவர் டிவி பார்த்துக்கொண்டும் இருந்தால் அது தூக்கத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், டிவியில் இருந்து வரும் சத்தங்கள், தூங்கிக்கொண்டிருப்பவரின் காதுகளுக்குள்போய், அது கனவுகளாக மாறும் அபாயம் உண்டு. …