முக்கிய செய்திகள், விளையாட்டு 5 ஆண்டு கால பிசிசிஐ ஊடக ஒளிபரப்பு உரிமத்தை வசப்படுத்தியது ‘வயாகாம் 18’ மும்பை: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ‘வயாகாம் 18’ நிறுவனம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக நிறுவனமான நெட்ஒர்க் 18 மற்றும் அமெரிக்காவின் …