ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யஷ் …