ஜோதிடம் Positive Energy: மரியாதை, புகழ், செல்வம் என நேர்மறை ஆற்றலை அள்ளி தரும் ஏழு குதிரைகள் புகைப்படம்!வீட்டில் எங்கு வைக்கலாம் ஏழு என்ற எண்ணுக்கு பல்வேறு விதமான சிறப்புகள் இருக்கின்றன. சப்தரிஷிகள், வானவில் வண்ணங்கள், நாள்கள், லோகங்கள், ஸ்வரங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் ஏழு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. அதேபோல் …