முக்கிய செய்திகள், விளையாட்டு IND vs ENG 2-வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் 179* ரன்கள் விளாசல்: 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 336 ரன் குவிப்பு விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் …