ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்” – தனது 170-வது படம் குறித்து ரஜினிகாந்த் பகிர்வு சென்னை: ஞானவேல் இயக்கவுள்ள தனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. …