ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஜெமினி தயாரித்த முதல் திரைப்படம் ‘மதனகாமராஜன்’ மணிக்கொடி கால எழுத்தாளரான பி.எஸ்.ராமையா, பூலோக ரம்பை (1940), மணிமேகலை (1940), சாலிவாகனன் (1945), விசித்திர வினிதா (1946) உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று, ‘மதனகாமராஜன்’. பி.என்.ராவ் இயக்கிய …