தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் Gemini AI மாடல் அறிமுகம்: ஏஐ ரேஸில் முந்தும் கூகுள்? சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் கூகுள் நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்தது. மானிடர்களை போல சிந்தித்து செயல்படும் திறனை ஜெமினி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் …