ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் 'ஜென்டில்மேன் 2'-வில் பிராச்சி தெஹ்லான் சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜென்டில்மேன்'. இதில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் 2ம் பாகம் …