சின்மயானந்தா 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி ‘உபநிஷத் ஞான யக்ஞம்’ சொற்பொழிவு: சின்மயா மிஷன் சார்பில் ஏற்பாடு

சென்னை: சுவாமி சின்மயானந்தாவின் 108-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சின்மயா மிஷன் சார்பில் ஞான யக்ஞம் – தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் செப்.3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறும். …