ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தேனியில் சைவத்துக்கு மாறிய அசைவ ஹோட்டல்கள்! தேனி: தேனி மாவட்டத்தைக் கடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்தள்ளது. ஆகவே இந்த வழித்தடத்தில் உள்ள பல அசைவ ஹோட்டல்கள் சைவத்துக்கு மாறி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் …