ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் என் நண்பர் ரஜினியை லோகேஷ் இயக்குவது பெருமை: கமல்ஹாசன் நெகிழ்ச்சி தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரை நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இப்போது நடந்த விழாவில், மணிரத்னம், கமல்ஹாசன்,த்ரிஷா …