ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் குருதி தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் – ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் எப்படி? சென்னை: அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு …