முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூஸி; சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றியை …