ஆன்மீகம், முக்கிய செய்திகள் அறுபடை வீடுகளாக கருதப்படும் முருகன் கோயில்களில் ரூ.599 கோடியில் 238 திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி …