ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நவ.1-ல் சென்னையில் விஜய்யின் ‘லியோ’ வெற்றி விழா? சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ …