முக்கிய செய்திகள் As The 384th Chennai Day Is Celebrated Today, Tamil Nadu Chief Minister M.K. Stalin Has Extended His Wishes. | CM MK Stalin: ‘ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. வந்தாரை வாழவைக்குமாம் சென்னை நகரம் தனது 384 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடாகாமாவிற்குப் பிறகு, …