முக்கிய செய்திகள், விளையாட்டு IND vs AUS 1st ODI | ஒரு ஸ்வீப் ஷாட் கூட ஆடாத சூர்யகுமார் யாதவ் – ஆஸி. போட்டியில் ட்ரோலுக்கு முற்றுப்புள்ளி மொகாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு ஸ்வீப் ஷாட் கூட சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் …