ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் காதலர் நடிகர் சூர்யா, இப்போது ‘கங்குவா’ படத்தில் நடித்துவருகிறார். சிவா இயக்கும் இந்தப் படத்தில் திஷா பதானி,இந்தி நடிகர் பாபி தியோல், நட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கும் இந்தப் படம் …