ஆசிய கோப்பை | சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை – வெளியேறியது ஆப்கானிஸ்தான்!

லாகூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி. 37.1 ஓவர்களில் 292 ரன்கள் என்ற …