ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘தங்கல்’ பட குழந்தை நட்சத்திரம் சுஹானி காலமானார் ஹரியானா: ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 19. கடந்த 2016-ம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் படம் ‘தங்கல்’. …