அலெக்சாண்டரை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார் சுமித் நாகல்

மெல்பர்ன்: 2024-ம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் …