முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | இந்தியா பந்துவீச்சு தேர்வு; அணிக்கு திரும்பினார் சுப்மன் கில் அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த இந்திய வீரர் சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …