ஜோதிடம் சுக்கிரன் – சனி இடம் மாற்றம்.. நான்கு ராசிகளுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும்! சுக்கிரன் மற்றும் சனி பகவான் இடம் மாற்றமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். …