சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாட்விக் – ஷிராக் ஜோடி

ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் இந்தத் …