ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’சிஸ்டர்’ சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் காமெடி, த்ரில்லர் படத்துக்கு ‘சிஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை ரா.சவரிமுத்து இயக்குகிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசை …