சென்னை, புறநகரில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்: கோயில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடு

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோயில்களில் பக்தர்கள் விடியவிடிய சிறப்பு வழிபாடு செய்தனர். சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி …

நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை விழா: குடும்பத்துடன் பெண்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை விழா நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் நட்சத்திர விநாயகர் கோயில் உள்ளது. …

தீபாவளி கொண்டாட்டம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, …

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்: தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் சிறப்பு வழிபாடு

அரியலூர்/தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று பிரம்மாண்ட முறையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 100 மூட்டை பச்சரிசியால் …