வேப்பனப்பள்ளி அருகே கீரம்மா கோயிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி: இரு மாநில மக்களின் நட்புறவுக்காக, வேப்பனப்பள்ளி அருகே உண்டிகை நத்தம் கீரம்மா கோயிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று காலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இதில், …