திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா – 29 சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை சிறப்பாக நடத்த, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 29 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய …