சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்ற தைப்பூசம் விழா

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் தைப்பூசம் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் தைப்பூசம் விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம், சுற்றியுள்ள …