ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஜய்யின் ‘லியோ’ | சென்னையில் விதிமீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு சென்னை: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான …