ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சிறந்த குறும்படங்களுக்கு பரிசு: பி.லெனின் கோரிக்கை கோவை: தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில், பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற ஆவணப்படம் சிறந்த கல்வி திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதன் திரையிடல் நிகழ்வு, கோவையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் …