‘சலாரி’ல் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் சிம்ரத் கவுர் 

ஹைதராபாத்: ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், 'சலார்'. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப். படங்களைத் தயாரித்த …