“நாட்டின் உண்மையான பிரபலங்கள்” – ‘12த் ஃபெயில்’ பட நிஜ தம்பதிகளுடன் ஆனந்த் மஹிந்திரா சந்திப்பு 

மும்பை: ‘12த் ஃபெயில்’ படத்தின் உண்மையான தம்பதிகளை சந்தித்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “இவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான பிரபலங்கள்” என பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், …

அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினிக்கு விஜய் நன்றி!

சென்னை: தன்னுடைய அரசியல் பயணத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் நன்றி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2-ம் …

‘கல்கி 2898’ படத்தில் மிருணாள் தாக்குர்?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் …

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம்

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் நடிகர் யோகி பாபு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 2-ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, நாள்தோறும் …

பவன் கல்யாண் – இம்ரான் ஹாஷ்மியின் ‘ஓஜி’ செப்டம்பர் ரிலீஸ்

சென்னை: பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ தெலுங்கு படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ (Saaho) படத்தை இயக்கியவர் சுஜீத். …

மலையாளத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார் அனுராக் காஷ்யப்!

கொச்சி: பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் ‘பீமண்டேவழி’, ‘நாரதன்’, ‘நீலவெளிச்சம்’ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஆஷிக் அபு. இவர் இயக்கத்தில் அடுத்ததாக …

“நம் நாட்டில் வெறுப்பு அதிகமாகிவிட்டது” – விஷ்ணு விஷால் ஆதங்கம்

சென்னை: “ஒருவருக்கு ஒருவர் கொள்கைகள் மாறலாம். கருத்துகள் மாறலாம். அதற்கு மரியாதை கொடுப்பது தானே மனிதம். பிடிக்கவில்லை என்பதால் அவர்களை தாழ்த்தி பேசக்கூடாது. நம் நாட்டில் இந்த வெறுப்பு அதிகமாக பரவி வருகிறது” என …

ஜப்பான் செல்கிறது ‘புஷ்பா 2’ குழு 

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் …

அருண்ராஜா காமராஜ் – விஷ்ணு விஷால் காம்போவில் உருவாகும் புதிய படம்!

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களின் மூலம் …