நடிகர் விக்ரம் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். …

Rewind 2023 | ‘நெஞ்சமே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை – வியூஸ் தாண்டி மனதை வருடிய திரைப் பாடல்கள்!

யூடியூபின் வருகைக்குப் பிறகு திரையிசைப் பாடல்களின் தரம் என்பது வியூஸ் அடிப்படையில் கணக்கிடப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒரு பாடல் மிக சுமாராக இருந்தாலுமே கூட அது 1 மில்லியன் பார்வைகளை பெற்றுவிட்டால் அது ஹிட் பட்டியலில் …

‘சித்தா’ இயக்குநருடன் இணையும் விக்ரம்: வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!

சென்னை: அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘சித்தா’ படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ …

“சமூகத்தை திருத்த படம் எடுக்கவில்லை. ஆனால்…” – நடிகர் சித்தார்த் பகிர்வு

சென்னை: “நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்” என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘சித்தா’ …

“என் படத்தை யார் பார்ப்பார்கள் என்று கேட்டனர்” – மேடையில் கலங்கிய சித்தார்த் 

ஆந்திரா: “சித்தார்த் படத்தை யார் பார்ப்பார்கள் என கேட்டனர்” என்று ‘சித்தா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கண்கலங்கியபடி பேசினார். சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. …

“ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாதது வருத்தம்” – பெங்களூரு சம்பவம் குறித்து சித்தார்த்

சென்னை: ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. …

சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த சிவராஜ் குமார்

பெங்களூரு: ‘சித்தா’ பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் …

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கன்னட அமைப்பினர் முழங்கியதால் பரபரப்பு

பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து …

‘மகாநதி’யை விட இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” – ‘சித்தா’வுக்கு கமல் பாராட்டு

சென்னை: “மகாநதி படத்தை விட எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” என ‘சித்தா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு …

’சலார்’ தள்ளிவைப்பு எதிரொலி: ஒரே நாளில் 5 படங்கள் ரிலீஸ்

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டதால், வரும் 28ஆம் தேதி தமிழில் ஐந்து படங்கள் வெளியாகின்றன. ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள …