தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் ‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ – ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ கலிபோர்னியா: ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என …