தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்: இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி நியமனம் நியூயார்க்: ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இடைக்கால சிஇஓ-வாக 34 வயதான மீரா மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அல்பேனியாவில் பயின்று கனடாவில் கல்வி பயின்ற …